தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pamphleteern. துண்டு வௌதயீட்டு எழுத்தாளர், சிறுவிளம்பர ஏட்டு ஆசிரியர், (வினை.) துண்டு வௌதயிடுகள் உருவாக்கு.
Pan-Hellensimn. கிரேக்கர்கள் அனைவருடைய அரசியற்கூட்டமைப்பு.
Paniclen. (தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி.
ADVERTISEMENTS
Pantalets,pantalettesn.pl. மகளிர் குறுங்காற்சட்டை, மிதிவண்டிக் காற்சட்டை.
Pantilen. எழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு, குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு.
Papula. Papulen. பரு, கொப்புளம், செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ்.
ADVERTISEMENTS
Par excellenceadv. தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு.
Parablen. நீதிக்கதை, உருவகக்கதை, பழமொழி.
Paracleten. வழக்குப் பரிந்துரையாளர், தூய ஆவிக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Paraleipsis, paralipsisn. கூறாது கூறலணி.
ADVERTISEMENTS