தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pastoralen. நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல், முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
Pasturablea. மேய்ச்சலுக்கு உகந்த.
Pathlessa. வழியற்ற, முன்சுவடற்ற.
ADVERTISEMENTS
Payablea. கொடுக்க வேண்டிய, கொடுக்கத்தக்க, சுரங்கவகையில் ஆதாயந் தரத்தக்க.
Peaceablea. அமைதி நாடுகிற, அயுடனிருக்கிற, கலவரமற்ற, சச்சரவு நாடாத.
Pearl-barleyn. வாற்கோமைக் குறுநொய்.
ADVERTISEMENTS
Pebblen. கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை.
Peccablea. பாவஞ் செய்யக்கூடிய, பிழை செய்யும் இயல்புடைய.
Peddlev. சுற்றித் திரிந்து விற்பனை செய், சுற்றித்திரி, அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு, சில்லறையாகக் கொடு, சிறிது சிறிதாகக் கொடு.
ADVERTISEMENTS
Pediclen. சிறு காம்பு.
ADVERTISEMENTS