தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perceptiblea. புலன்களால் உணரத்தக்க, அறியக்கூடிய, காணத்தக்க.
Perdurablea. நிலையான, அழியாத, என்றுமுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
Performablea. செய்யப்படத்தக்க, நடைமுறையில் கூடியதான, சாத்தியமான.
ADVERTISEMENTS
Perishablea. அழிந்துபோகிற, விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற.
Perishablesn.pl. அழிபொருள்கள், காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை.
Peristylen. கற்றுத்தூண் வரிசை, கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை, சுற்றுமண்டபம், கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம்.
ADVERTISEMENTS
Periwinkle n. நீலமலர்ப் பசுங்கொடி வகை.
Periwinkle n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் நத்தைவகை.
Permissiblea. ஏற்கத்தக்க, இசைவு வழங்கத்தக்க, அனுமதிக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Perplexv. குழப்பமடைவி, திகைப்பூட்டு, சிக்கலாக்கு, சிக்கவை, பின்னிக்கொள்.
ADVERTISEMENTS