தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phlegmagoguen. கபம் வௌதப்படுத்தும் மருந்து.
Phlegmatica. கபம் உண்டுபண்ணுகிற, கோழை நிரம்பிய, தணுப்பு மிக்க, மடிமையார்ந்த, எளிதிற் செயற்படாத.
Phlegmonn. அழற்சிக்கட்டி, பரு.
ADVERTISEMENTS
Phototelegraphyn. தந்திப்பட அனுப்பீட்டமைவு.
Phyletica. (உயி.) இனக்குழு சார்ந்த.
Picklen. ஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
ADVERTISEMENTS
Picklesn.pl. ஊறுகாய், உப்பு முதலியவற்றில் ஊறினகாய், வெங்காய ஊறல், வௌ஢ளரிக்காய் ஊறல்.
Picture-galleryn. ஓவியக் காட்சிச்சாலை, ஓவியக் காட்சித்தொகுப்பு.
Piddlev. சிறுபிள்ளைத் தனமாக நட, சுவைக்காது உண், (பே-வ) சிறுநீர் கழி.
ADVERTISEMENTS
Pigeon-holen. புறாமாடம், புறாக் கூட்டறை, (வினை.) புறாக்கூட்டறையிற் பிரித்தடுக்கு, பின்னாய்வுகருதிச் செய்தியை ஒதுக்கிவை, செய்தியைத் திட்டமாக நினைவில்லை.
ADVERTISEMENTS