தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Petroleumn. பாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
Petroleurn. பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன்.
Petroleusen. பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள்.
ADVERTISEMENTS
Pharyngocelen. அடித்தொண்டை அழற்சி, முன்தொண்டை அடிப்புற அழற்சி.
Philhellenen. கிரேக்கர்களிடம் நட்போடும் அன்போடும் பழகுபவர், கிரேக்க நாட்டு விடுதலை ஆதரவாளர், (பெ.) கிரேக்கரிடம் நட்பார்வம் மிக்க, கிரேக்க நாட்டு விடுதலைக்கு ஆதரவான.
Phlebitisn. குருதி நாளத்தின் புறத்தோல் வீக்கம்.
ADVERTISEMENTS
Phlebolite, phlebolithn. குருதி நாளங்களில் ஏற்படும் கண்ணப்படிவுக் கோளாறு.
Phlebotomizev. குருதி வடிக்கும் மருத்துவமுறையைக் கையாளு, குருதி வடிப்புச்செய்.
Phlebotomyn. முற்காலக் குருதிவடிப்பு மருத்துவமுறை, மருத்துவமுறைக் குருதிவடிப்பு.
ADVERTISEMENTS
Phlegmn. சளி, கோழை, கபம், குளிர்ச்சி, சோம்பேறித்தனம், உணர்ச்சியற்ற தன்மை.
ADVERTISEMENTS