தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Penniless | a. காசில்லாத, கைப்பொருளற்ற, ஏழ்மையான, துணையற்ற. | |
Pensile | a. தொங்கிக்கொண்டிருக்கிற, பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற. | |
Pensionable | a. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pentacle | n. செப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம். | |
Pentavalent | a. ஐந்திற இணைவாற்றலுடைய, தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய. | |
Pentonville | n. தனித்தனி அறைகளில் கைதிகளை அடைப்பதற்கேற்ப அமைக்கப்பட்ட லண்டன் நகரச் சென்ற. | |
ADVERTISEMENTS
| ||
People | n. மக்கள், சமுதாயம், இனம்-நாட்டு மக்கள், வாழ்குழு, மக்கள் வழூப்பு, மக்கள் குழாய், குடிமக்கள், மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம், (வினை.) குடியமர்வு செய், குடிமக்களாக்கு, வாழ்குடிகளாக்கு, தங்கிவாழச் செய், விலங்கினங்கள் வாழச் செய், தங்கிவாழ், குடியமர். | |
Peoples | n.pl. உறவினர், படைதாங்கிய உழைப்பவர் குழு, புடையர் குழு, பரிவாரம், தொழிலாளர் குழு, பொதுமக்கள் குடியுரிமையாளர். | |
Per mille | adv. ஆயிரத்திற்கு, ஒவ்வோர் ஆயிரத்திற்கும், | |
ADVERTISEMENTS
| ||
Percale | n. நெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை. |