தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paralleln. இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான.
Parallelepipedn. இணைவகத் திண்மம், இணைவகங்களைப் பக்கங்களாகவுடைய பிழம்புரு.
Parallelismn. ஒருபோகு நிலை, ஒருவழி இணைவுநிலை, நுட்ப உள்ளுறுப்பொப்புமை, இருசொல் இயைபணி, தொடர் உவமை, இணைவளர்ச்சிப் போக்கு, உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
ADVERTISEMENTS
Parallelogramn. ஒருபோகு நாற்சிறைபி, இணைவகம், எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம்.
Paraplegian. உடம்பின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம்.
Paraselenen. நிலா மண்டல ஔதவட்டத்தில் ஔதமிக்க இடம், போலிமதி.
ADVERTISEMENTS
Parbucklen. பார ஏற்றக்கயிறு, மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு, (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய்.
Parlementn. (வர.) 1ஹ்ஹீ2 வரை இருந்த பழைய பிரஞ்சு நீதிமன்றம்.
Parlementiren. இடைப் போர் நிறுத்தக் கொடி தாங்குபவர்.
ADVERTISEMENTS
Parleyn. சிக்கல் தீர்வுப்பேச்சு, (வினை.) எதிரியுடன் கலந்துபேசு, போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு, பிறிதொரு மொழிபேசு.
ADVERTISEMENTS