தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oleo-margarine | n. செயற்கை வெண்ணையின் கூறாயுதவும் மாட்டிறைச்சியின் கொழுப்புச்சத்து. | |
Oleometer | n. எண்ணெய்மானி. | |
Oleo-resin | n. பிசினரக்கு நெய்மப்பொருள் கலவை. | |
ADVERTISEMENTS
| ||
Omelet, omelette | முட்டை ஊற்றப்பம், கொத்திய இறைச்சி-பாலேடு-பழப்பாகு-மணப்பூண்டு முதலிவற்றின் சுவை யூட்டப்பெற்ற முட்டைப் பொரியல் மடிப்புப் பண்ணிய வகை. | |
One-legged | a. ஒற்றைக்காலுள்ள, சரிசம நிலையற்ற. | |
Oodles | n. pl. பெருந்திரள், தேவைக்கு மேற்பட்ட கழிமிகை. | |
ADVERTISEMENTS
| ||
Opalescence | n. வானவில் வண்ண மாறுபாட்டுடன் கூடிய பால் நுரை நிறம். | |
Open file | கோப்புத் திற | |
Operating-table | n. அறுவை மருத்துவ மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Ophicleide | n. திருகாணிகளையுடைய பித்தளை இசைக்குழல் வகை. |