தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Objectlessa. நோக்கமில்லாத, கருத்தற்ற.
Object-lessonn. பொருட்பாடம், ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம், எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி, நல்லறிவு புகட்டும் அனுபவம், கண்கூடான படிப்பினை.
Obsolescenta. வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற, மறைந்துகொண்ட வருகிற, வழக்கற்றுவரும் பாங்குடைய, (உயி) உறுப்பு வகையில் ஒரு காலத்தில் முழுவளர்ச்சியடைந்திருந்து படிப்படியாக அருகிக்கொண்டு வருகிற.
ADVERTISEMENTS
Obsoleten. பழமைப்பட்டுப்போனவர், புறக்கணிக்கப்பட்டவர், வழக்கற்றுப்போன பொருள், (பெயரடை) வழக்கற்றுப்போன, வழக்காற்றிலிருந்து விலக்கப்பட்ட, பழமைப்பட்டுப்போன, அருவழக்குடைய, (உயி) உறுப்பு வகையில் முன்னிலும் வளர்ச்சி மட்டுப்பட்ட,. உறுப்பு வகையில் துணையினங்களை விடப் பிற்பட்ட வளர்ச்சியுடைய, கரநிலையிலுள்ள, முதிர்ச்சியுறாத, வளர்ச்சி தடைப்பட்ட.
Obstaclen. தடங்கல், தடை, இடைஞ்சல், இடையூறு.
Octastylen. எண்தூண் மாடம், எண்தூண் முகப்பு, (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய, முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
ADVERTISEMENTS
Octave-couplern. இசைக்கருவியில் எட்டுச் சுரங்களை இணைக்குங் கருவி.
Octosyllablen. எட்டு அசைகளைக்கொண்ட செய்யுள், (பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட.
Octuple, n.,எண் மடங்கு, (பெயரடை) எண்மடங்கான, (வினை) எட்டால் பெருக்கு.
ADVERTISEMENTS
Officialesen. பணித்துறைக் கழுவழக்குமொழி.
ADVERTISEMENTS