தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Numberlessa. எண்ணிக்கையற்ற, கணக்கிலடங்காத.
Numblesn.pl. மானின் குடற்கொடி.
Numerablea. எண்ணத்தக்க.
ADVERTISEMENTS
Nutmeg-applen. சாதிக்காய்க் கொட்டை.
Nuzzlev. மூக்கினை அழுத்து, மூக்கால் அழுத்து, மூக்கால் இடி, மூக்கால் தேய், மூக்கால் கிளறு, மோப்பம் பிடி, ஒன்றி அணைத்துக்கிட, நெருக்கிக்கிட, வாய்ப்பாக அமர்ந்து கொள்.
Nympholepsyn. கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு.
ADVERTISEMENTS
Nympholeptn. கொள்கை வெறியர்.
Oak-applen. கருவாலிமர இலையின்மீது ஒருவகைப்பூச்சியினால் தோன்றும புடைவளர்ச்சி.
Oak-plum, oak-potato, oak;-spanglen. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி.
ADVERTISEMENTS
Objectionablea. மறுப்புக்கிடமான, ஆட்சேபத்துக்குரிய, கண்டிக்கத்தக்க, வெறுக்கத்தக்க, அருவருப்பான, ஒப்புக்கொள்ளப்பெறாத.
ADVERTISEMENTS