தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Neverthelessadv. எனினும், அப்படியிருந்தாலும், இருந்த போதிலும்.
New-fangleda. புதுமை விரும்பியான, புதுவரவுப் பாணியான, புதுமைப் போக்கான.
News-lettern. செய்திநடல், நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம்.
ADVERTISEMENTS
Nibblen. கொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
Niddle-noddlea. தலையாடுகிற, நடுங்குகிற, ஆட்டங்கொடுக்கிற, (வினை.) தலையாடிக் கொண்டிரு, தடுமாறு, தள்ளாடு, ஊசலாடு.
Nigglev. சில்லறை விவரங்களில் காலத்தை வீணாக்கு, சில்லறை நுணுக்கங்களை அளவுக்கு மீறி விரிவுபடுத்து.
ADVERTISEMENTS
Nightingalen. அல்லிசைப் புள், புலம் பெயர்வுறும் இன்னிசைப் பறவை வகை.
Nimblea. விரைவான, விரைவியக்கமுடைய, விரை பயில்வுடைய, விரை திறம் வாய்ந்த, உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள, விரைவில் புரிந்துகொள்கிற, சுறுசுறுப்பான.
Nipplen. முலைக்காம்பு, முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை, குழந்தைப் பால்புட்டிக் காம்பு, தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை, மலைமீதுள்ள சிறு முகடு, துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு.
ADVERTISEMENTS
Nipplewortn. மஞ்சள் நிற மலருடைய களைச்செடி வகை.
ADVERTISEMENTS