தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Needlewoman | n. தையல் மாது, தையல் பயிற்சித் திறமுடைய பெண். | |
Needlework | n. தையல் வேலை. | |
Neglect | n. புறக்கணிப்பு, புறக்கணிக்கப்பட்ட நிலை, புறக்கணிப்பு மனப்பான்மை, புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை, கருத்தின்மை, உன்னிப்பின்மை, கவனக்குறைவு, (வினை.) புறக்கணி, கவனியாதிரு, விழிப்புத் தளரவிடு, கவனிக்காது விடு, முடிக்காமல் வழுவு, செய்யத்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
Negligible | a. புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத. | |
Negotiable | a. பணமாக மாற்றத்தக்க. | |
Neo-hellenism | n. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Nerveless | a. வலிமையற்ற, உரமற்ற, கிளர்ச்சியற்ற, செயலற்ற, நரம்பில்லாத. | |
Nestle | v. மிடைந்திரு, மொய்த்திரு, ஒட்டி அணைந்திரு, தழுவியிரு, வாய்ப்பாக அமர்ந்துகொள், பாதி உடல் புதைவாகக் குழைத்தமர்ந்து கொள், பேணி அணை, அணைவாக நெருக்கு, அமர்விடம் அளி. | |
Nettle | n. பூனைக்காஞ்சொறிச் செடி வகை, (வினை.) முட்செடிகளால் அடி, காஞ்சொறிமுத்துப் போலக் குத்து, எரிச்சலுண்டாக்கு, சினமூட்டு, தொந்தரவு செய். | |
ADVERTISEMENTS
| ||
Nettle-rash | n. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை. |