தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Neckletn. கழுத்து அணி, கம்பளிப் பட்டிகை.
Needlen. ஊசி, ஊசி வடிவ மணியுருப் படிவம், குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை, கூர் முட்கருவி, காந்த முள், காந்த ஊசி, பொன் உரையாணி, கூரறுலைக் கருவி, கூரலகுடைய செதுக்கு கத்தி, தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி, இசைத்தட்டு முள், துப்பாக்கி, பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி, தூபி, கோரி. ஊசிக்கோபுரம், கூர்முனைக் கொடும்பாறை, நீள் கொடுமுடி, கூர்ஞ்சிமையம், (க-க.) தற்கால உதைகால், குத்தல் உணர்ச்சி, தொல்லை, (வினை.) ஊசியால் தை, குத்து, துளை, ஊடுருவு, ஊடுருவிச் செல், ஊடாகப் புகுந்து செல், புகுந்து வழிசெய், உத்தர உதைகால் கொடு, ஊசியுரு மணிப்படிவமாகு, ஊசிப்படிவமாயமை, குத்திக்கிளறு, எரிச்சலூட்டு, தொல்லைக்கொடு, அலைக்கழி, செயலுக்குத் தூண்டு.
Needle-bathn. ஊசித்தாரைக் குளிப்பறை.
ADVERTISEMENTS
Needle-bookn. புத்தக வடிவ ஊசிப்பெட்டி.
Needle-fishn. மூரல் மீன், ஊசி போன்ற வடிவுடைய மீன்.
Needlefuln. ஊசியில் ஒரு தடவையில் நோக்கக்கூடிய நூலின் அளவு, ஊசிக் கோப்பளவு நூல்.
ADVERTISEMENTS
Needle-gunn. ஊசியின் தாக்குதலால் தோட்டா வெடிக்கும் துப்பாக்கி வகை.
Needle-lacen. ஊசிப் பின்னல்வேலை.
Needle-pointn. கூர்முனை, ஊசிப் பின்னல் வேலை.
ADVERTISEMENTS
Needlessa. தேவையற்ற, வேண்டாத.
ADVERTISEMENTS