தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Naileryn. ஆணி செய்யுமிடம்.
Namablea. பெயர் கூறத்தக்க, பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய.
Namelessa. பெயரற்ற, பெயரறியப்படாத, பெயர் குறிப்பிடப்படாத, பெயர்குறிக்க வேண்டாத, பெயர் குறிக்குந்தகுதியில்லாத, முக்கியத்துவமற்ற, மிகப் பொதுப்படையான, அற்பமான, புகழற்ற, வரையறுத்துரைக்க முடியாத, வருணிக்க முடியாத, சொற்கடந்த, மிக மோசமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான.
ADVERTISEMENTS
Naphthalenen. இரசகற்பூரம்.
Napoleonn. இருபது பிரஞ்சு வௌ஢ளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை.
Napoleonica. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய.
ADVERTISEMENTS
Narcolepsyn. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை.
Narghilen. நீரோடி குடிப்புக்குழல், நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய்.
Navigablea. நீர்வழிப் போக்குவரவுக்குரிய, கப்பல் செல்லத்தக்க, கடல் திறமுடைய, கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள, பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
ADVERTISEMENTS
Neats-leathern. மாட்டுத் தோல்.
ADVERTISEMENTS