தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muscle-bounda. அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய.
Musicalen. இசைவிருந்துக் குழாம்.
Mustablea. மாறக்கூடிய, மாறும் இயல்புள்ள.
ADVERTISEMENTS
Mutulen. (க-க) டோ ரிக் என்னும கிரேக்க கலைப்பாணியின் படி தூணின் மேல்வரம்பிலுள்ளள பிதுக்கற் கவரணை.
Muzzlen. மூஞ்சி, விலங்கின் மூக்கின் வாயுமுள்ள முற்பகுதி, துப்பாக்கி வாய்முகப்பு, விலங்கின் வாரினாலான முகவாய்க் கட்டு, கம்பியாலான விலங்கின். வாய்மூடி. (வினை) வாய்மூடியிடு. பேசாதிருக்கும்படி செய், பாய்மரத்தை உள்வாங்கு.
Muzzle-loadern. வாய்ப்பக்கமாக மருந்தடைப்பதற்குரிய பீரங்கி.
ADVERTISEMENTS
Myrtlen. பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை.
Nacellen. விமான இயந்திர வேயுறை, வான்கலத்தின் சகடப் பகுதி.
Nailed-upa. நன்கு கட்டமைக்கப்படாத.
ADVERTISEMENTS
Nailern. ஆணி செய்பவர்.
ADVERTISEMENTS