தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Noodle n. முட்டாள்
Noodle n. மாவீடு, வடிசாற்றிலிடப்படும் மாவு-முட்டைக் கலவையின் வற்றல் துணுக்கு.
Notablen. சிறப்புடையவர், புகழ்மிக்கவர், பெரியவர், (பெ.) குறிப்பிடத்தக்க, சிறப்புடைய, முனைப்பாகத் தெரியக்கூடிய, மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய, (வேதி.) தௌதவாகத் தெரியக்கூடிய.
ADVERTISEMENTS
Notifiablea. தெரிவிக்கப்பட் வேண்டிய.
Noveletten. குறு நாவல், குறும் புனைகதை.
Nozzlen. குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.
ADVERTISEMENTS
Nubilea. மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த.
Nucleal,nuclear,nuclearyகருவுக்குரிய, கருமுனை சார்ந்த, கரு மைய இயல்புடைய.
Nucleolen. கருவிற்குள் கரு, உள்ளணுவுள்ளிருக்கும் உள்ளணு.
ADVERTISEMENTS
Nucleusnn. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வௌ஢ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
ADVERTISEMENTS