தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Off-saddlev. சேணங் கழற்று.
Oglen. ஒசிந்த நோக்கு, சிறக்கணிப்புப் பார்வை, காதற்பார்வை, (வினை) சிறக்கணி, ஒசிந்து பார்.
Oilern. எண்ணெய் பூசுபவர், எண்ணெய் பூசுவது, மசகிடுபவர், மசகிடுவது, எண்ணெய் ஊற்றும் கிண்ணி.
ADVERTISEMENTS
Oil-hole.n. மசகெண்ணெய் ஊற்றுவதற்குரிய இயந்திரத் துளை.
Old Baileyலண்டன் குற்ற இடைநிலைத் தீர்ப்பு மன்றம்.
Oleaginousa. எண்ணெய் உண்டபண்ணுகிற, எண்ணெய் சார்ந்த, நெய்மப்பசையுடைய, கொழுப்பார்ந்த, கொழுப்புப் பண்புடைய, எண்ணையின் இயல்புடைய.
ADVERTISEMENTS
Oleandern. அலரி.
Oleastern. காட்டு நெய்ம மரவகை.
Oleographn. எண்ணெய் வண்ண அச்சுப்படம்.
ADVERTISEMENTS
Oleographyn. எண்ணெய் வண்ணப்பட அச்சுமுறை.
ADVERTISEMENTS