தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blench | a. ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய, (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில். | |
Blench | v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள். | |
Blend | n. கலவை,கலப்பு, நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு, தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை, (வினை) கல, ஒருங்கிணை, சேர்ந்துஒன்றாகு, இரண்டற ஒன்றுபடு, வேறுபாடின்றித் தழுவி இணை. | |
ADVERTISEMENTS
| ||
Blende | n. கனிப்பொருள் வகை, துத்தநாகக் கந்தகை. | |
Blenheim | n. மென்குழைவான பண்புமிக்க நாய் வகை. | |
Blennorrhoea | n. (மரு.) மேகநோய், குய்யக்கசிவு. | |
ADVERTISEMENTS
| ||
Blenny | n. சேற்று மீன்வகை. | |
Blent, v. blend | என்பதன் பழைய இறந்தகால முடிவெச்ச வடிவம். | |
Blepharism | n. இமை நடுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Blepharitis | n. இமை வீக்கம். |