தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blesbokn. தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டு வகை.
Bless n. புனிதப்படுத்து, போற்று, புகழ்ந்து பூசனை செய், திருவருள் பாலி, திருவருள் கூட்டுவி, வேண்டுதல் வழிபாடு செய, வாழ்த்து, வெற்றி அவா அறிவி, வளத்துக்குக் காரணமாகக் குறிப்பிடு, நற்பேற்றுக்கு மூலமாகக்கூறு, பாழாய்ப்போ.
Bless n. அடி, ஊறுபடுத்து.
ADVERTISEMENTS
Blesseda. புனிதமான, போற்றுதலுக்குரிய, திருவார்ந்த, நற்பேற்றுக்குரிய, அருளப்பெற்ற, கிடைக்கப்பெற்ற, தெய்வீகமமான, வானுலக வாழ்வு பெற்ற, பேரின்பத்துக்குரிய, இன்பவாழ்வுக்குரிய, பாழாய்ப்போன, குழம்பிப்போன.
Blessednessn. திருவருட்பேறு, பேரின்பம், நிறைவளம்.
Blessingn. திருவருள் பாலிப்பு, வேண்டுதல் வழிபாடு, வாழ்த்து, இறை நினைவு, கடவுள் வணக்கம், அருள் வளம், வரம், இயல் வண்மை, இன்பம், மகிழ்ச்சிக்குரிய பொருள்.
ADVERTISEMENTS
Blest, v. blessஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Bletn. காய் உள்ளழிவு, உள்ளழிவுப்பட்ட பகுதி, மடி, தூங்குமூஞ்சித்தனம்.
Blethern. உளறல், பிதற்றுரை, (வினை) உளறு, பயனற்ற பேச்சுப் பேசு.
ADVERTISEMENTS
Bletherskaten. பிதற்றுரையாளர், வாயாடி.
ADVERTISEMENTS