தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boglen. பேயுரு, ஆவியுரு, நிழல் உரு, மாயஉரு, பூச்சாண்டி,.
Boilerகொதிகலன்
Boilern. வேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வௌ஢ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
ADVERTISEMENTS
Boiler-ironn. திரணைக்கம்பி.
Boiler-tuben. கொதிகல உட்காற்றுக்குழாய்.
Bole n. அடிமரம், அடித்தண்டு.
ADVERTISEMENTS
Bole n. எளிதில் சுடத்தக்க செந்நிறக் களிமண்வகை.
Bolectionn. வார்ப்படப் புடைப்புச் சித்திரம், (பெ.) வார்ப்படப்புடைப்பான.
Boleron. (ஸ்பா.) ஸ்பெயின் நாட்டு நடனம், பெண்களின் குறுஞ்சட்டைவகை.
ADVERTISEMENTS
Bolled, bollenவீங்கியுள்ள, பருமனான.
ADVERTISEMENTS