தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bolthole | n. தாழ்ப்பாள் மாட்டும் துளை, பூட்டுப்புழை, மறைவழி, தப்பிச்செல்லும் பாதை, இடர்காலப் புகலிடம். | |
Bone-idle | a. முழுச்சோம்பேறியான. | |
Bone-less | a. எலும்பற்ற, முதுகெலும்பில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Boodle | n. கூட்டு, குழாம், குழுமம், போலிநாணயம், பொய்ப்பணம், அரசியல் கைக்கூலிப்பணம், கொள்ளை ஊதியம், சீட்டாட்டம். | |
Booking-clerk | n. நுழைவுச்சீட்டு விற்பனையாளர். | |
Book-learning | n. நுலறிவு, வெறும் புத்தகப்படிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Book-less | a. புத்தகங்களில்லாத, நுலறிவற்ற, படிப்பில்லாத. | |
Book-let | n. சிற்றேடு, சிறிய புத்தகம். | |
Book-seller | n. புத்தக விற்பனையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Bootleg | n. உயர்புதைமிதியின் கால்புறம், (வினை) கடுந்தேறலைச் கள்ளத்தனமாக் கொண்டு செல். |