தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bottle | -3 n. செடிவகைப் பெயர். | |
Bottle-chart | n. கடல் நீரோட்டப்போக்கைப் புட்டிகளின் மூலம் அறிந்து குறிப்பிடப்பட்ட விளக்கப்படம். | |
Bottle-coaster | n. புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Bottled | a. குப்பியில் அடைக்கப்பட்ட, புட்டியைப் போன்ற உருவமுடைய, தடைப்படுத்தப்பட்ட. | |
Bottle-fish | n. புட்டியைப்போல உடலை உப்பிக்கொள்ளவல்ல மீன்வகை. | |
Bottle-gas | n. ஔதக்காகவும் வெப்பத்துக்காகவும் புட்டியிலடைத்துப் பயன்படுத்தப்படும் நீரியற்பட்ட சதுப்புநிலவளிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Bottleglass | n. புட்டி செய்யப் பயனபடுத்தப்படும் பருவெட்டான கரும் பச்ச கண்ணாடி. | |
Bottle-gourd | n. சுரைக்காய் வகை. | |
Bottle-green | n. கரும் பச்சை, (பெ.) கரும் பச்சை நிறமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Bottle-head | n. புட்டி மூக்குத் திமிங்கிலம். |