தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bowling-alleyn. பந்து வீச்சு.
Box-pleatn. மாறிமாறித் திருப்பி மடிக்கப்பட்ட இரட்டையடிப்புத் துணி.
Brabblen. சிறுபூசல், சச்சரவு, இரைச்சல், ஆரவாரம், வீண்பேச்சு, (வினை) சச்சரவிடு, பிதற்று, கூக்குரலிடு.
ADVERTISEMENTS
Braceletn. கைவளை, கடகம், காப்பு.
Bracteolen. (தாவ.) பூவடிச்சிதலிலை.
Braillen. லுயி பிரேயில் என்பார் கண்டு புனைந்த குருடர்கள் எழுத்துமுறை, கண்ணற்றோர் அச்சுமுறை, (பெ.) கண்ணற்றோர் கல்விமுறை சார்ந்த.
ADVERTISEMENTS
Brainlessa. மூளை இல்லாத, அறிவற்ற, மடத்தனமான.
Brakelessa. தடுப்புக் கருவியற்ற.
Bramblen. கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை, கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை.
ADVERTISEMENTS
Bramble-berry, bramble-bushn. அடர்ந்த முட்புதர் வகை.
ADVERTISEMENTS