தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bottomlessa. அடிப்பகுதியில்லாத, அடித்தளமற்ற, ஆழம்காணமுடியாத.
Boulen. பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம், தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
Boulevardn. (பிர.) இருமருங்கும் மரவரிசையுள்ள அகன்ற தெரு, அப்ல் பெருஞ்சாலை.
ADVERTISEMENTS
Boulevardiern. அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
Boundlessa. எல்லையற்ற, வரம்பின்றிப் பரந்த, அளவற்ற.
Bowdlerismn. புத்தக வெட்டுக்குறைப்பு.
ADVERTISEMENTS
Bowdlerizev. நாணத்தக்க பகுதியைப் புத்தகத்தினின்று நீக்கு, புத்தகத்தை வெட்டிக்குறை.
Bow-leggeda. முட்டிக்காலுள்ள, வளைகாலுடைய.
Bowler n. மரப்பந்தாட்டத்தில் பந்து வீசுபவர்.
ADVERTISEMENTS
Bowler(2), bowler-hatn. வட்டக்கம்பளத் தொப்பி வகை.
ADVERTISEMENTS