தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bootleggern. கள்ளச்சாராயக்காரன், திருட்டுச் சாராய வணிகன்.
Bootleggingn. கள்ளச்சாராய வணிகம்.
Bootless a. புதைமிதியற்ற.
ADVERTISEMENTS
Bootless a. ஆதாயமற்ற, பயனற்ற.
Borderlessn. வரம்பில்லாத, கரையற்ற.
Borecolen. கோசுக்கீரை.
ADVERTISEMENTS
Boreholen. நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Botholen. ஒட்டுயிர்ப் பூச்சியால் தோலில் இடப்பட்ட துளை.
Bottle n. புட்டி, குப்பி, புட்டியிலுள்ள பொருள், சாராயம், குடித்தல், (வினை) புட்டியில் நிரப்பு, குப்பியில் அடை.
ADVERTISEMENTS
Bottle n. உலந்த புல் கட்டு, வைக்கோல் பொதி.
ADVERTISEMENTS