தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blushlessa. நாணற்ற.
Boastlessa. தற்புகழ்ச்சி செய்யாத, எளிய, புறப்பகட்டில்லாத.
Bobblen. நீர்க்கொந்தளிப்பு இயக்கம், ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
ADVERTISEMENTS
Bobby-dazzlern. பகட்டான பொருள், பகட்டான மாது.
Bobsledn. பனிக்கட்டி மீது செல்லும் சறுக்குவண்டி.
Bobtaileda. துண்டிக்கப்பட்ட வாலுள்ள.
ADVERTISEMENTS
Bodilessa. உடலற்ற, உடற்சார்பில்லாத.
Bodleiann. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர் தாமஸ் பாட்லி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நுல் நிலையம்.
Body-builders ( vehicles )உடலங் கட்டுநர் (ஊர்திகள்) ஊர்திகட்டுநர், வண்டி மேற்கூடு கட்டுநர்
ADVERTISEMENTS
Bogglev. அச்சத்தால் திடுக்கிடு, ஒதுங்கிநில், தயங்கு, தடைப்படு, தடைகூறு, ஐயங்களை எழுப்பு, தாக்காட்டு, இருகொருளிற் பேசு, தடுமாறு.
ADVERTISEMENTS