தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blench a. ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய, (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில்.
Blench v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள்.
Blendn. கலவை,கலப்பு, நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு, தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை, (வினை) கல, ஒருங்கிணை, சேர்ந்துஒன்றாகு, இரண்டற ஒன்றுபடு, வேறுபாடின்றித் தழுவி இணை.
ADVERTISEMENTS
Blenden. கனிப்பொருள் வகை, துத்தநாகக் கந்தகை.
Blenheimn. மென்குழைவான பண்புமிக்க நாய் வகை.
Blennorrhoean. (மரு.) மேகநோய், குய்யக்கசிவு.
ADVERTISEMENTS
Blennyn. சேற்று மீன்வகை.
Blent, v. blendஎன்பதன் பழைய இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Blepharismn. இமை நடுக்கம்.
ADVERTISEMENTS
Blepharitisn. இமை வீக்கம்.
ADVERTISEMENTS