தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blew, v. blow | என்பதன் இறந்தகால வடிவம். | |
Blewit | n. உணவாகப் பயன்படும் காளான் வகை. | |
Blind-alley | n. முட்டுச்சந்து, (பெ.) வேறுசெல்வழியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Bloodless | a. குருதியற்ற, குருதிச்சோகையுடைய, இறந்த, உயிரற்ற, குருதி சிந்தாத. | |
Bloodletter | n. மருத்துவ முறைப்படி குருதிவடிப்பவர். | |
Blood-letting | n. மருத்துவ முறைப்படி குருதி வடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Blossomless | a. பூவில்லாத, மலர்ச்சியற்ற. | |
Blow-hole | n. திமிங்கில மூக்கு, பனிப்புழை, நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவௌத, காற்றாவி வௌதயிடும் புழைவழி, உருக்கு உலோகக் குமிழி. | |
Bluebottle | n. (தாவ.) சில மலரையுடைய களைவகை, பூச்சிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Bluebottle | n. பாடும் பறவைவகை. |