தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bridle-pathn. இடதுகை, குதிரையில் இவர்ந்து செல்லும் போது கடிவாளத்தைப் பிடித்திழுக்கும் கை.
Bridlern. கடிவாளம் இடுவோர், அடக்குவோர்.
Bridle-rein n. கடிவாளத்தின் வார்.
ADVERTISEMENTS
Brieflessa. கட்சிக்காரர் இல்லாத, வேலையற்ற.
Brimlessa. விளிம்பற்ற.
Britlen. மயிர் சிலிர்ப்பு, பன்றியின் உடல் மயிர், விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர், மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி, (வினை) சிலிர், முள் மயிர் சிலிர்க்கச் செய், வெகுளிகாட்டு, சண்டைக்கு எழு, துன்பமுண்டாக்கு, அடர்ந்து நிறைந்த.
ADVERTISEMENTS
Brittlea. எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான.
Brittlenessn. உடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை.
Brittle-starn. விண்மீன்வடிவ மீன்வகை, நீர்வாழ சிறு விலங்குவகை.
ADVERTISEMENTS
Broad-leafa. அப்ல் இலையுடைய.
ADVERTISEMENTS