தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bugle n. எக்காளம், படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்,வேட்டைக்காரர் ஊதுகொம்பு, வேட்டைக்காரர் கொம்புக் கலம், (வினை) எக்காளம் முழுங்கு, கொம்பு ஊது.
Bugle n. அழகுக்காக, ஆடைகளில் தைக்கப்படும் நொய்ம்மையான நீண்ட கருமணி வகை.
Bugle(3(n. (தாவ.) நீல மலர்களைக் கொண்ட படரும் செடி வகை.
ADVERTISEMENTS
Bugle-bandn. எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
Bugle-calln. எக்காள ஒலி, ஊதுகொம்பு முழக்கம்.
Bugle-hornn. குவளை, பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம், வேட்டை ஊதுகொம்பு.
ADVERTISEMENTS
Buglern. எக்காளம் இசைப்பவர், உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
Bugletn. சிறு எக்காளம், சிறு ஊதுகுழல்.
Building-leasen. நிலத்தின் மீது கட்டிடம் கட்டிக் கொள்ளும் குத்தகை.
ADVERTISEMENTS
Bulblessa. தண்டங்கிழங்கற்ற, வேர்ப்பூண்டற்ற.
ADVERTISEMENTS