தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bumbledomn. திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை, வெற்றாரவாரப் பணியாளர்.
Bumble-footn. போழிக்கால் தொற்றுநோய், உருக்கேடடைந்த காலடி.
Bumble-puppyn. பழைய விழையாட்டு வகை, முறையற்ற சீட்டாட்ட வகை, வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
ADVERTISEMENTS
Bundlen. பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வௌயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Bung-holen. தக்கையால் அடைக்கப்படும் மிடாத்துளை.
Bunglen. செயற் குளறுபடி, அரைகுறைச் செயலாண்மை, அரைகுறைவான நயமற்ற செய்பொருள், (வினை) குளறுபடி செய், திறமையின்றித் தவறு இழை, அரை குரை வேலை செய், அருவருப்பாக நடந்து கொள்.
ADVERTISEMENTS
Bunglern. நயமற்ற தொழிலாளி, தவறு இழைப்பவர், அருவருப்பாகச் செயலாற்றுபவர், குழப்பி வடுபவர்.
Burble n. சிக்கல், குழப்பம், (வினை) குழப்பமாக்கு, தாறுமாறுக்கு.
Burble n. முணுமுணுப்பு, (வினை) முணுமுணு, குமிழியிடு, கடகடென்ற ஒலி எழுப்பு.
ADVERTISEMENTS
Burble-3 v. பொங்கும் களி கிளர்ச்சியுடன் நகையாடு, கடுஞ்சினத்தால் கொதித்தெழு.
ADVERTISEMENTS