தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bubble-gumn. குமிழியாக ஊதத்தக்க மெல்லற்பசை.
Bubble-shelln. குமிழ்வடிவ ஓடுடைய சிப்பிவகை.
Bubonocelen. இடுப்போதநோய்.
ADVERTISEMENTS
Bucklen. வார்ப்பூட்டு, கொளுவி, வார்நுதி, கொளுவி முப்ப்பு, நுனிமுறுக்கு, முறுக்கிய நிலை, (வினை.) மாட்டு, கொளுவு,வார், பூட்டிட்டுக்கட்டு, செயலாற்ற முனை, கச்சைகட்டி முன் வா, நெருங்கி இணை, வளை, திருகு, முறுக்கிவிடு, இறு, தளர்ந்துவீழ், சுருண்டுவீழ்,
Bucklern. சிறு கேடயம், பரிசை.
Buddlen. மண்கலந்த உலோகங்களைக் கழுவுவதற்கான சாய்ந்த தொட்டி, (வினை) சாய்தொட்டியில் மண்கலந்த உலோகம் கழுவு.
ADVERTISEMENTS
Buddleian. அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
Budlessa. அருமபற்ற, முளையற்ற, சினை இல்லாத.
Buffleathern. மெருகிடப் பயன்படும் எருமைத்தோல்.
ADVERTISEMENTS
Buffleheadn. தென்அமெரிக்க நீரிமுழ்கி வாத்துவகை, அறிவிலி.
ADVERTISEMENTS