தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Broilern. வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு.
Broiler centreஇறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
Bronchocelen. குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி.
ADVERTISEMENTS
Brookletn. சிற்றோடை.
Brotherlessa. உடன்பிறந்தானில்லாத, அண்ணன் தம்பியற்ற.
Brow-antlern. மான்கொம்பின் முதற்கிளை.
ADVERTISEMENTS
Browlessa. புருவமற்ற, தோற்றமில்லாத, வெட்கங்கெட்ட நாணமற்ற.
Bubblen. நீர்க்குமிழி, ஒன்றுமில்லாதது, வெறுமையானது, சூது நிறைந்த திட்டம், தவறுடைய திட்டம், (பெ.) உண்மையற்ற, திடமற்ற, ஏமாற்றுத்தன்மை வாய்ந்த், விரைவில் அழிந்து போகிற,விரைவில் மாறிப்போகிற, நிலையற்ற, (வினை) குமிழி இடு, குமிழிபோல் கிளம்பு, நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு, மாயத் திட்டங்களால் ஏமாற்று.
Bubble-carn. முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
ADVERTISEMENTS
Bubble-chambern. மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு.
ADVERTISEMENTS