தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bulletn. துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு.
Bullet-dawern. காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி.
Bullet-headn. உருண்டையான தலை, அறிவற்றவர், சுரணையற்றவர், பிடி முரண்டர்.
ADVERTISEMENTS
Bullet-headeda. உருண்டையான தலையுடைய, பிடிவாதம் கொண்ட.
Bulletinn. கால அறிவிப்பு வௌதயீடு, அரசியல் செய்தி வௌதயீடு, நோயாளி நிலை அறிவிப்பு.
Bullet-proffa. குண்டுத்தடையான, துப்பாக்கிக் குண்டு துளைத்துச்செல்ல முடியாத.
ADVERTISEMENTS
Bullets and numberingபொட்டு க்ஷீ எண்ணிடல்
Bumble n. திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர், திருக்கோயில் காவற்பணியாளர், பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Bumble n. குழப்பம், தௌதவற்ற பேச்சு, குழப்புபலவர், வேலையை அரைகுறையாகச் செய்பவர், சோம்பேறி, (வினை) குழப்பமடை, தௌதவின்றிச்சொல், தவறாக ஆரவாரம் செய்.
ADVERTISEMENTS
Bumble-been. பெரிய வண்டுவகை.
ADVERTISEMENTS