தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Butlershipn. உண்கலங்கள்-சாராயவகைகள், ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை, அரசகுடும்ப மேலாள் நிலை.
Butleryn. சமையல் தடடு முட்டகம், அரசு குடும்ப மேலாளின் குடிகல உக்கிரணம்.
Butter-coolern. மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம்.
ADVERTISEMENTS
Buttonholen. குமிழ்மாட்டி செருகும் துளை, பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர், மலர்க்கொத்து, (வினை) பொத்தான் செருகும் துளைபோடு, ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு, பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
Buttonlessa. கொளுவியற்ற, பொத்தான் இல்லாத.
Butylenen. (வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள்.
ADVERTISEMENTS
By-electionn. துணைத்தேர்தல், இடைத்தேர்தல்.
Ca;culablea. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க.
Caballern. சதிசெய்பவர்.
ADVERTISEMENTS
Cablen. கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
ADVERTISEMENTS