தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cacklern. கோழி, பறவைஇ கொக்கரிப்பவர், உளறுபஹ்ர், பயனில் சொல்லாடுபவர்.
Cacoletn. கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில், கோவேறு கழுதை ஊர்தி.
Caerulea. வானீல நிறமுடைய.
ADVERTISEMENTS
Cajolev. மருட்டி இசைவி, பசப்பி இணங்கச் செய், புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து, ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.
Cajoleryn. பசப்புதல், ஏய்ப்பு.
Calcicole, calcicolousa. சுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு நிலத்தில் வளர்கிற.
ADVERTISEMENTS
Caledoniann. பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன், (பெ.) பண்டைய கலிடோ னியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த, (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
Calefacientn. சூடுண்டாக்கும் பொருள், கொப்புளம், மேலீடான ஊக்கமூட்டும் பொருள், (பெ.) சூடுண்டாக்கத்தக்க.
Calefactionn. சூடுண்டாக்குதல், சூடுண்டாக்கப்படும் நிலை.
ADVERTISEMENTS
Calefactivea. சூட்டைத் தருகின்ற.
ADVERTISEMENTS