தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Burgle | v. கன்னம் வைத்துக் களவாடு, வீடுபுகுந்து திருடு. | |
Burlesque | n. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு. | |
Burletta | n. நகைச்சுவைமிக்க இசைநாடகம், இசையார்ந்த கேலிக்கூத்து. | |
ADVERTISEMENTS
| ||
Bur-thistle | n. (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை. | |
Burying-beetle | n. தன் இள உயிர்களுக்கு உணவாகச் சிறு பூச்சிகளைப் புதைத்துவைக்கும் வண்டுவகை. | |
Bush-telegraph | n. செய்திவிரைந்து அலர்பரவுதல். | |
ADVERTISEMENTS
| ||
Bustle | n. சுறுசுறுப்பு, ஆரவாரம், இரைச்சல், கந்தடி, அமளி, சிறு குழப்பம், (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று, கிளர்ந்தெழு, சுறுசுறுப்காக இரு, ஆராவாரம் செய், இரை, அமளிபண்ணு. | |
Bustle | n. இடையினின்றும் விரிந்து சென்று தொங்குவதற்கான மெத்தை போன்ற பாவாடை உட்சட்ட அமைப்பு. | |
Butler | n. உணவுமேடைப் பணியாள், தொண்டுழியர், அரசர் அகப்பணியாள், (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய். | |
ADVERTISEMENTS
| ||
Butlerage | n. அகப்பணித்துறை. |