தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cable -mouldingn. மணிவடம், வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை, மணிவடம் போன்ற வார்ப்புரு.
Cablegramn. கடல் கடந்த தந்திச் செய்தி.
Cable-laida. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய,
ADVERTISEMENTS
Cable-lengthn. கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி, ஏறத்தாழ 600 அடி நீளம்.
Cablesகம்பிவடங்கள், வடக்கம்பி, வடம்
Cabletn. பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம்.
ADVERTISEMENTS
Cable-wayn. கம்பி விசைக்கல அமைப்பு, கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை.
Cabriolen. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள.
Cabrioletn. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
ADVERTISEMENTS
Cacklen. கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு, பொருளற்ற பேச்சு, வீம்புமொழி, வெற்று நகைப்பு, (வினை) கொக்கரி.
ADVERTISEMENTS