தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anteprandial | a. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட. | |
Anterior | a. காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான. | |
Anteriority | n. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம். | |
ADVERTISEMENTS
| ||
Ante-room | n. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை. | |
Anthelion | n. ஒண்ணிற முகில் வளையம், முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஔதபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம். | |
Anthelminthic,anthelmintic | n. குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்,(பெ.) குடற்புழு அழிக்கிற, குடலிலுள்ள புழுக்களை வௌதயேற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Anthem | n. உறழொலிப்பாடல், இசைப்பாடல், கோயிற்றிருப்பாடல், திருவிசைப்பா, நாட்டுவணக்கப்பாடல், தேசியகீதம்,(பெ.) இசைப்பாடலால் புகழ். | |
Anthemion | n. பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம். | |
Anther | n. (தாவ.) பூந்தாதுப்பை, மகரந்தப்பை. | |
ADVERTISEMENTS
| ||
Antheral | a. (தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த. |