தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antheridium | n. (தாவ.) ஆண்பாலணுக்கள் உண்டாகுமிடம், ஆண் அணுவகம். | |
Antheriferous | a. (தாவ.) பூந்தாதுப்பை உடைய. | |
Antheroid | a. (தாவ.) பூந்தாதுப்பை போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Anthesis | n. அலர்வு, பூவிதழ்விரிவு, அரும்பவிழ்வு, மலர்வுக்காலம், அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம். | |
Anthocarp | n. பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய், பல்சுளைக்கனி. | |
Anthochlore | n. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Anthocyan,anthocyanin | n. காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து, மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள். | |
Anthoid | a. பூவடிவான, பூப்போன்ற. | |
Anthologise | v. மலர்தொகு, பூத்தொகு, பாத்தொகு, நுல்திரட்டு, தொகை நுலாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Anthologist | n. மலர்தொடுப்பவர், பாத்தொகுப்பாளர், நுல் திரட்டாளர். |