தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthology | n. பாடல் திரட்டு, தொகைநுல், நுற்கோவை, மணிமொழித் தொகுதி, மலர்த்தொடையல். | |
Anthomania | n. மலர்வேட்கை, பூவெறி. | |
Anthomaniac | n. பூவெறியர். | |
ADVERTISEMENTS
| ||
Anthophilous | a. மலர்விருப்புடைய, பூப்பயில்கின்ற, பூமிசைகிற. | |
Anthozoa | n.pl. கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை. | |
Anthracene | n. கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம். | |
ADVERTISEMENTS
| ||
Anthracic | a. நச்சுப்பருவுக்குரிய, கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய. | |
Anthracite | n. 'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி. | |
Anthracitic, anthracitous | a. மட்கரி சார்ந்த, நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Anthracoid | a. நச்சுப்பருப்போன்ற, கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான. |