தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antheridiumn. (தாவ.) ஆண்பாலணுக்கள் உண்டாகுமிடம், ஆண் அணுவகம்.
Antheriferousa. (தாவ.) பூந்தாதுப்பை உடைய.
Antheroida. (தாவ.) பூந்தாதுப்பை போன்ற.
ADVERTISEMENTS
Anthesisn. அலர்வு, பூவிதழ்விரிவு, அரும்பவிழ்வு, மலர்வுக்காலம், அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Anthocarpn. பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய், பல்சுளைக்கனி.
Anthochloren. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Anthocyan,anthocyaninn. காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து, மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Anthoida. பூவடிவான, பூப்போன்ற.
Anthologisev. மலர்தொகு, பூத்தொகு, பாத்தொகு, நுல்திரட்டு, தொகை நுலாக்கு.
ADVERTISEMENTS
Anthologistn. மலர்தொடுப்பவர், பாத்தொகுப்பாளர், நுல் திரட்டாளர்.
ADVERTISEMENTS