தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anti-federala. கூட்டாட்சிநிலை எதிர்க்கிற.
Anti-federalistn. கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
Antifoulinga. கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய,.
ADVERTISEMENTS
Antifrictiona. உராய்வு தடுக்கிற.
Anti-Gallicann. பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர், (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற.
Antigenn. 'காப்பு மூலம்', அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம்.
ADVERTISEMENTS
Antihelixn. புறச்செவியின் உள்வளைவு.
Antihistaminen. 'எதிர் விழுப்புப்பொருள்', புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Anti-Jacobinn. பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர், (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான, புரட்சிக்கெதிரான, குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
ADVERTISEMENTS
Anti-kingn. எதிரரசன், போட்டியரசன்.
ADVERTISEMENTS