தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antimetathesis | n. எதிர் முரணணி. | |
Antimnemonic | n. நினைவாற்றல் தளர்த்துவது, (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய. | |
Antimonarchical | a. முடியரசுக்கெதிரான, முடியாட்சியை எதிர்க்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Antimonarchist | n. முடியரசினை எதிர்ப்பவர், முடியாட்சி எதிர்ப்பாளர். | |
Antimonial | a. அஞ்சனக்கல்லுக்குரிய, கருநிமிளை அடங்கிய. | |
Antimonite | n. கருநிமிளை உப்புவகை, கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Antimony | n. அஞ்சனக்கல், கருநிமிளை, எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள். | |
Anti-national | a. தாய்நாட்டுக்கெதிரான, நாட்டாண்மைக்கெதிரான, தேசிய எதிரியான. | |
Antinephritic | a. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Antineutron | n. எதிர் நொதுமின், நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள். |