தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antingn. எறும்பேற்றுதல், உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Antinodala. நள்ளிடைக்கணு சார்ந்த, கணு இடையிடத்தின் வலிவு மையம் சார்ந்த.
Antinoden. நள்ளிடைக்கணு, கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி.
ADVERTISEMENTS
Antinomiann. அற மறுப்பாளர், அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர், அறங்கடந்த சமயப்பற்றாளர், கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர், (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத, ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Antinomic, antinomicala. அறமுரணான, அறமுரணுடைய, முரணாணையான, உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
Antinomyn. அறமுரண், முரண்பட்ட அறங்களின் இணைவு, ஆணை முரண், முரண்பட்ட கட்டளை இணைவு, மேலீடான சொல்லிசைவுடைய பொருள் முரண், முரணுரை.
ADVERTISEMENTS
Antiochiann. சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய, பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய, அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Antiodontalgicn. பல்வவி தடுக்கும் மருந்து, (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
Antipapala. போப்பாண்டவர்க்கு எதிரான, போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான.
ADVERTISEMENTS
Antiparalleln. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
ADVERTISEMENTS