தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antiphoner | n. இணையெதிரொலி, புகழ்ப்பாடல் ஏடு. | |
Antiphonic, antiphonical | a. எதிரிணைப்பாட்டான, எதிர்ப்பாட்டான. | |
Antiphrasis | n. நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Antiphrastic, antiphrastical | a. எதிர்மறைப்பொருள்தருகிற, போலிப்புகழ்ச்சியான. | |
Antipodal | a. சூலகத்துளைக்கெதிரிலுள்ள, கருவகத்தில் கருவிற்கெதிரிலுள்ள. | |
Antipodal | a. கோள எதிரெதிர் நிலையான, நேர் எதிர்மாறான, (கண.) நேர் எதிர்மாறான புள்ளிகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Antipodes | n.pl. எதிரெதிர் முகடுகள், கோளகையின் எதிரெதிர் நிலைக்ள. | |
Antipole | n. நேர் எதிரடியிடங்க்ள, எதிர்க்கோடிமுனை, எதிர்த்துருவம், நேர் எதிர்மாறு. | |
Antipope | n. போப்பாண்டவருக்கு எதிரானவர், போட்டிப்போப்பாண்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Anti-proton | n. எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின். |