தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antipathetic, antipathetical | a. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய. | |
Antipathic | a. நேர் எதிர்ப்பண்புடைய, (மரு.) நேரெதிர்க்குறிகளையுடைய. | |
Antipathist | n. வெறுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Antipathy | n. இயல்பான வெறுப்பு, நீடித்த உவர்ப்பு, எதிர்உணர்ச்சி, பணபொவ்வாமை, பண்புமுரண், இயல்பான முரண்பாடு, வெறுப்புக்குரிய பொருள், வெறுப்புக்குரியவர். | |
Antiperiodic | n. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற. | |
Anti-personnel | a. ஆள் தொகுதிக்கு எதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Antipetalous | a. இதழுக்கு எதிரிலுள்ள. | |
Antiphlogistic | n. வீக்கம் தணிக்கின்ற மருந்து,(பெ.) வீக்கம் அகற்றுகிற, வெப்புத்தணிக்கிற. | |
Antiphon | n. எதிரெதிர்ப்பாடல், திருக்கோயில் இணைக்குழு பாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Antiphonal,. Antiphonary | n. எதிரெதிர்ப்பாடல் ஏடு, புகழ்பாடல் தொகுதி, (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய. |