தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monument | n. நினைவுச்சின்னம்., எழுத்து மூலச்சான்று, நினைவுச் சிலை, நினைவு மண்டபம், புதைமேடைக்கல், கல்லறை மாளிகை. | |
Monumental | a. நினைவுச்சின்னமான, நினைவுச் சின்னத்துக்குரிய, நிலைபேறான, சிறப்புமிக்க, பாரிய. | |
Monumentalize | v. நினைவில் என்றென்றும் நிற்க வை, நினைவுச் சின்னம் வைத்துச் சிறப்புச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Moon | n. மதி, தண் தகிரவன்,மாதம், துணைக்கோள், (வினை) கருத்தின்றித் திரி, வெறுமையாக நோக்கு, பொருளின்றிப் பார், கவலையின்றிக் கழி. | |
Moonbeam | n. நிலாக்கதிர். | |
Mooncalf | n. பிறவிப்பேதை, அறிவிலி, மூடன். | |
ADVERTISEMENTS
| ||
Moonflower | n. மலர்வகை. | |
Moonlight | n. நிலா, நிலாவொளி. | |
Moonlighter | n. (வர) அயர்லாந்து நாட்டில் 1க்ஷ்க்ஷ்0-ஆம் ஆண்டு நிலக்குத்தகைதாரர் மீது இரவில் வன்செயல்கள் செய்தவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், கள்ளச்சாராயம் கடத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
Moonlit | a. நிலவொளியூட்டப்பட்ட, நிலவால் வாய்ந்த. |