தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nascency | n. தோற்றம் எடுக்கும் நிலை, முதிரா நிலை. | |
nascent | a. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத. | |
naseberry | n. சடாமாஞ்சிப்பழம், சடாமாஞ்சி மஜ்ம். | |
ADVERTISEMENTS
| ||
naso-frontal | a. மூக்கையும் நெற்றியையுஞ் சார்ந்த. | |
nasturtium | n. உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை, செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை. | |
nasty | a. அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த, ஆபாசமான, ஊசிய, சுவைமணங்கெட்ட, ஓஸ்த் தொந்தரவான, தூறலும் சேறும் நிறைந்த, காற்றும் மழையும் மிக்க, இடர்வாய்ந்த, கேடார்ந்த, விடாச்சனியான, தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற, நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த, விரும்பத்தகாத, தகாத்தனமான சிடுசிடுப்பான, குணங்கெட்ட, கெடுமதியுடைய, பகைக்குங் குணமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
natal | a. பிறப்புச் சார்ந்த, பிறப்பு முதல் தொடர்கிற. | |
natality | n. பிறப்பு வீதம், பிறப்பு. | |
natation | n. நீந்துதல். | |
ADVERTISEMENTS
| ||
natatorial,natatory | நீந்துகிற, நீந்துதல் சார்ந்த. |