தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
narcissus | n. முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை. | |
narcolepsy | n. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை. | |
narcosis | n. மரமரப்பு மருந்தூட்டிய நிலை, மரமரப்பு மருந்தூட்டல், நோவுணர்ச்சியற்ற நிலை. | |
ADVERTISEMENTS
| ||
narcotic | n. மரமரப்பூட்டும் மருந்து, நோவுணர்ச்சி அகற்றும் பொருள், மயக்க மருந்து, துயிலூட்டும் பொருள், (பெ.)மரமரப்பூட்டுகிற, ஊறுணர்ச்சியகற்றுகிற, மயக்கமூட்டுகிற, துயிலூட்டுகிற, நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த. | |
narcotism | n. மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு. | |
narcotize | v. மயக்கமூட்டும் மருந்தின் செயலுக்கு உட்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
narghile | n. நீரோடி குடிப்புக்குழல், நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய். | |
narrate | v. எடுத்துரை, கதையாகக் கூறு, கதையாக எழுது. | |
narration | n. எடுத்துரைத்தல், தொடர்பாகச் சொல்லுதல், கதைப்படுத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
narrative | n. கதை, கதைக்கூற்று, கூற்று, தொடர் உரை, கதைப்பகுதி, நிகழ்ச்சி விரிவுரை, (பெ.) கதை இயல்பான, கதை வடிவான, கதைக் கூற்றுக்குரிய, தொடர் உரை சார்ந்த, வரிசைப்பட எடுத்துரைக்கிற. |